நம் வீட்டில் எப்போது வேண்டுமானாலும் விளக்கேற்றலாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபடுவது நல்ல பலன் தரும் அமாவாசை, பெளர்ணமி நாளிலும் விளக்கேற்றுவது மிகுந்த பலன்களைத் தரும் கார்த்திகை மாதத்தில் விளக்கேற்றி வழிபடுவது செளபாக்கியங்களையும் ஐஸ்வர்யங்களையும் தரும் கிழக்கு நோக்கி விளக்கேற்றினால் வம்சம் வாழையடி வாழையென செழிக்கும் தெற்குத் திசை- எமன், செவ்வாய் பகவானை குறிக்கும் வடக்குப் பகுதியைக் குபேரனை குறிக்கும் வடக்குத் திசையை நோக்கி விளக்கேற்ற சமயோஜித புத்தி கூடும் மேற்குப் பகுதியைக் குறிப்பவன் வருணன் இப்படி செய்தால் கடன் தொல்லையில் இருந்து மீளலாம் என்பது நம்பிக்கை