விரைவில் பணக்காரர் ஆக இந்த வழிமுறைகளை பின்பற்றுங்க! எல்லோருக்கும் பணக்காரர்களாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கும் சிலர் மட்டுமே அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் பணம் சம்பாதித்தால் மட்டும் போதாது செல்வத்தை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது தங்கம், நிலம் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருங்கள் அவசர நிதியை உருவாக்க உங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒதுக்குங்கள் பல வழிகளில் பண வரவை ஏற்படுத்தவும்