இயற்கையாகவே மென்மையான உதடுகளை பெற இவற்றை செய்யுங்கள்! உதடுகளில் பாதாம் எண்ணெய் தடவுங்கள் வறண்ட உதடுகளில் தேன் தடவலாம் மென்மையான உதடுகளை பெற கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம் ஆலிவ் ஆயில் தடவுங்கள் தேங்காய் எண்ணேய் உதடு வறட்சியாவதை தடுக்கும் லிப் பாம் அல்லது லிப் க்ரீம் பயன்படுத்துங்கள் புகைப்பிடிப்பதை விட்டுவிடுங்கள் தயிரை உதட்டில் தடவி வாருங்கள் மாதுளை சாறை உதட்டில் தடவுவது நல்லது