பெண்கள் முகத்தை சவரம் செய்தால் ஆண்கள்போல் முடி அடர்த்தியாக வளரும் என நினைக்கிறார்கள் அது வெறும் கட்டுக்கதைதான் பெண்கள், உடல்களில் ரோமங்களை நீக்குவதுபோல் முகத்திலும் நீக்கலாம் சவரம் செய்தாலும் முடி அடர்த்தியாக வளராது பெண்கள் முகத்தை சவரம் செய்தால் கிடைக்கும் நன்மைகள் சில.. சரும பாதுகாப்பு பொருள்களை நன்கு உறிஞ்ச உதவுகிறது சவரம் செய்வதால், மேக்-அப் செய்தால் முகம் இன்னும் அழகாக இருக்கும் சருமத்தில் உள்ள கெட்ட செல்களை அகற்றுகிறது சவரம் செய்ய பயன்படுத்தும் ப்ளேடை அவ்வப்போது மாற்றவும் நன்கு சுத்தம் செய்யப்பட்ட முகத்தில் ஷேவ் செய்து, பின் மாய்ஸ்சுரைசரை தடவவும்