நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க! வைட்டமின் சி, ஈ கொண்ட சிவப்பு குடை மிளகாய் பூண்டில் இருக்கும் அல்லிசின், வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் நார்ச்சத்து, நீர்ச்சத்துள்ள கிவியை சாப்பிடலாம் இஞ்சி டீ குடிக்கலாம். இதன் சாறை வெள்ளரி ஜூஸில் கலந்து குடிக்கலாம் அவகேடோ எனும் வெண்ணெய் பழத்தை உங்களுக்கு பிடித்த உணவுகளில் வைத்து சாப்பிடலாம் ப்ளாக் பெர்ரியிலும், வைட்டமின் சி நிறைந்துள்ளது வைட்டமின் ஏ,சி, ஈ, இரும்புச்சத்து கொண்ட பசலைக்கீரை ஆரஞ்சு பழம் போல் இருக்கும் இந்த கிரேப் ப்ரூட்டிலும் வைட்டமின் சி உள்ளது நார்ச்சத்து கொண்ட இந்த காய்கறியை அடிக்கடி சாப்பிடலாம்