பனிகாலத்தில் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க டிப்ஸ் இதோ! உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் அடர்த்தியான ஆடைகளை உடுத்திக்கொள்ளலாம் வெளியே செல்லாமலும் வீட்டிற்குள்ளே யோகா, நடன பயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சி செய்யலாம் மது குடிக்கும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் அத்துடன் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தையும் அடியோடு விட்டு விட வேண்டும் உணவை சூடாக சாப்பிட வேண்டும் இப்படி சாப்பிடுவதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் மன அழுத்தம் ஏற்படுவதாலும் இதய பிரச்சினை வரலாம் அதனால் மன ஆரோக்கியத்தை பாத்துக்கொள்வதும் மிகவும் அவசியம்