இதயத்தை வலுப்படுத்தும். இதனால் இதய நோய்கள் குறைய வாய்ப்புள்ளது கலோரிகளை கரைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் உடற்பயிற்சி செய்யும் போது எண்டார்பின்ஸ் சுரக்கும் இதனால் மன அழுத்தம், பதட்டம் குறைய வாய்ப்புள்ளது அன்றாட வேலைகளை செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும் ஆழமான தூக்கத்தை பெற உதவும். அத்துடன் நேரத்திற்கு தூக்கம் வரும் மூளை ஆரோக்கியம் மேம்படலாம். கவன சிதறல் குறையலாம் உடல் தசைகளை வலுவாக்க உதவும். எலும்பு தேய்மானம் அடைவதை தடுக்கலாம் உடற்பயிற்சி செய்வதற்கு முன் ஸ்ட்ரெச் செய்வது அவசியம் இப்படி செய்தால்தான் உடலின் வளைவுத்தன்மை அதிகரிக்கும். சுளுக்கு பிடிக்காது