முதலில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்ப்போம்..



உடலுக்கு தேவையான வைட்டமின் சி நெல்லிக்காயில் உள்ளது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்



முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது



இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்



ஜீரண மண்டலத்தின் ஆற்றலை அதிகரிக்கும்



நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சினை பற்றி தெரியுமா?



இவ்வளவு சத்துக்கள் இருந்தாலும், சிலருக்கு நெல்லிக்காய் ஒவ்வாது



இதனால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம்



சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது என சொல்லப்படுகிறது