நியாபக சக்தியை அதிகரிக்க இந்த ஒரு பானம் போதும்!



நியாபக சக்தியை அதிகரிக்க கொக்கோ உதவும் என ஆய்வுகள் தெரிவித்துள்ளது



கொக்கோவில் உள்ள ஃபிளவனோல்ஸ் எனும் ஊட்டச்சத்துதான் இதற்கு காரணம்



இவை, நியாபக திறனை அதிகரிப்பதுடன் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது



டீ, ஆப்பிள், பெர்ரி, ஒயின், வெங்காயம் ஆகியவற்றிலும் இந்த ஃபிளவனோல்ஸ் காணப்படுகிறது



சமீபத்தில் நடந்த ஆய்வில், குறிப்பிட்ட சில மக்களுக்கு ஃபிளவனோல்ஸ் உள்ள கொக்கோ பானம் கொடுக்கப்பட்டது



மற்றவர்களுக்கு ஃபிளவனோல்ஸ் இல்லாத சாதாரண கொக்கோ பானம் கொடுக்கப்பட்டது



ஆய்வின் முடிவில் ஃபிளவனோல்ஸ் உள்ள கொக்கோ பானம் குடித்தவர்களின் நினைவாற்றல் அதிகரித்துள்ளது



அத்துடன் மூளையின் ஆற்றலும் சற்று அதிகரித்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது



ஆக, இந்த பனி காலத்தில் இதமான கொக்கோ பானத்தை குடித்து மகிழுங்கள்