உலகின் மிக உயரமான 10 நீர்வீழ்ச்சிகள் எவை என்பதை காண்போம் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி, வெனிசுலா உயரம்-3,212 அடி டுஜிலா நீர்வீழ்ச்சி, தென் ஆப்பரிக்கா உயரம்- 3,110 அடி டிரஸ் ஹெர்மனாஸ் நீர்வீழ்ச்சி,பெரு உயரம்-2,999 அடி ஓலோ உபன்னா நீர்வீழ்ச்சி, அமெரிக்கா உயரம்-2,953 அடி யம்பிலா நீர்வீழ்ச்சி, பெரு உயரம்- 2,940 அடி ஸ்கோர்கா நீர்வீழ்ச்சி, நார்வே உயரம்- 2,871 அடி வினுஃபோஷன் நீர்வீழ்ச்சி ,நார்வே உயரம்- 2,838 அடி பலாய்ஃபோசன், நார்வே உயரம்- 2,789 அடி ஜேம்ஸ் புரூஸ் நீர்வீழ்ச்சி, கனடா உயரம்- 2,756 அடி ப்ரௌனி நீர்வீழ்ச்சி, நியூசிலாந்து உயரம்- 2,743 அடி