இயற்பெயர்..

தன்யாவின் இயற்பெயர் அபிராமி ஸ்ரீராம்

பர்த் டே..

1996 ஆம் ஆண்டு ஜூன் 26ல் பிறந்தார்

விளம்பரம்..

விளம்பரத்தில் நடித்து சினிமா வாழ்வை தொடங்கினார்

கோலிவுட்..

கருப்பன் படத்தில் நன்கு பரிட்சயமானார்..

பேத்தி முறை..

இவர் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி

தாயார் நாட்டியக் கலைஞர்

தாயார் லாவண்யா ஸ்ரீராம் ஒரு நாட்டியக் கலைஞராவார்

படிப்பு..

இளங்கலை வணிகவியல் பட்டத்தை பெற்றார்

முதுகலை..

பின்னர் முதுகலை வணிகவியல் பட்டம் பெற்றார்

நெஞ்சுக்கு நீதி..

நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்துள்ளார்

மேலும் சில படங்கள்..

மேலும் சில படங்களில் கமிட் ஆகியுள்ளார்