புவனேஸ்வர் குமார்:
143 ஐபிஎல் போட்டிகளில் இவர் 1377 டாட் பந்துகள் வீசியுள்ளார்.


சுனில் நரேன்:
146 ஐபிஎல் போட்டிகளில் இவர் 1377 டாட் பந்துகள் வீசியுள்ளார்.


ரவிச்சந்திரன் அஷ்வின்:
178 ஐபிஎல் போட்டிகளில் இவர் 1352 டாட் பந்துகள் வீசியுள்ளார்.


ஹர்பஜன் சிங்:
163 ஐபிஎல் போட்டிகளில் இவர் 1268 டாட் பந்துகள் வீசியுள்ளார்.


லசித் மலிங்கா:
122 ஐபிஎல் போட்டிகளில் இவர் 1155 டாட் பந்துகள் வீசியுள்ளார்.


அமித் மிஸ்ரா:
154 ஐபிஎல் போட்டிகளில் இவர் 1154 டாட் பந்துகள் வீசியுள்ளார்.


பியூஷ் சாவ்லா:
165 ஐபிஎல் போட்டிகளில் இவர் 1151 டாட் பந்துகள் வீசியுள்ளார்.


ஜஸ்பிரீத் பும்ரா:
117 ஐபிஎல் போட்டிகளில் இவர் 1085 டாட் பந்துகள் வீசியுள்ளார்.


உமேஷ் யாதவ்:
131 ஐபிஎல் போட்டிகளில் இவர் 1085 டாட் பந்துகள் வீசியுள்ளார்.


பிரவீன் குமார்:
119 ஐபிஎல் போட்டிகளில் இவர் 1076 டாட் பந்துகள் வீசியுள்ளார்.