108 திவ்ய தேசங்களில் முதன்மையாக விளங்குவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் திருச்சியில் இருக்கும் உறையூர் அழகிய மணவாளர் கோயில் தஞ்சையில் இருக்கும் நீலமேகம் - செங்கமலவல்லி திருக்கோயில் சென்னையில் இருக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மதுரையில் இருக்கும் கூடல் அழகர் கோயில் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் திருக்கோயில் இப்படி 108 திவ்ய தேசங்கள் எனப்படும் வைணவ தளங்கள் தமிழ்நாட்டில் உள்ளது