தமிழகத்தின் பாரம்பரிய அரிசி வகைகள் பற்றி பார்க்கலாம் கருப்பு கவுனி அரிசி - ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்தது மாப்பிள்ளை சம்பா அரிசி - இரும்புச்சத்து நிறைந்தது பூங்கார் அரிசி - ஹீமோக்ளோபினை அதிகரிக்க உதவும் காட்டுயாணம் அரிசி - கால்சியம் சத்து நிறைந்தது மூங்கில் அரிசி - சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது கிச்சிலி சம்பா அரிசி - சருமம் பளப்பளக்க உதவும் தூயமல்லி அரிசி - நரம்பு மண்டலத்தை காக்கும் கருடன் சம்பா அரிசி - சிறுநீர் தொற்று சரி செய்ய உதவும் குடவாழை - புரதசத்து, நார்சத்து, தாதுசத்து மற்றும் உப்புச்சத்து நிறைந்தது