ஸ்வீட் கார்ன் யாருக்குதான் பிடிக்காது. சோளத்தில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது செல் உருவாக்கத்தில் தொடங்கி உடலின் அனைத்து முக்கிய செயல்முறைகளையும் ஊக்குவிக்கிறது. இனிப்பு சோளத்தில் கொழுப்புகள், சோடியம், கொலஸ்ட்ரால் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக உள்ளது. நார்ச்சத்து மிகுந்துள்ளது செரிமானத்திற்கு உதவுகிறது. ஸ்வீட் கார்னில் உள்ள வைட்டமின் பி புரதம், லிப்பிட், கார்போஹைட்ரேட் ஸ்வீட் கார்னில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது இதில் சூப் செய்து சாப்பிடலாம். இட்லி, தோசை உணவுகளுக்கு கிரேவியாகவும் சாப்பிடலாம்.