காலை உணவைத் தவிர்க்க வேண்டாம் தேவையான உடற்பயிற்சியை செய்வது நல்லது கதகதப்பைத் தரும் உடையை அணியலாம் தினமும் யோகா செய்வது நல்லது தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் சருமப் பாதுகாப்பில் கவனம் தேவை வெளியே செல்வதை தவிர்க்கலாம் வாசனை திரவியம் பயன்படுத்த வேண்டாம் வாக்கிங், ஏரோபிக்ஸ் செய்யலாம் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று உடற்பயிற்சி செய்யுங்க