அனைவருக்கும் பிடித்த பழங்களில் ஒன்று பலா அனைத்து இடங்களிலும் கிடைக்கும் இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது அரிசி, கோதுமை போன்ற கார்போஹைட்ரேட்டுகளை ஒப்பிடும்போது பலாப்பழ பவுடர் சிறந்தது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது இது பசியை கட்டுப்படுத்துவதால் எடை இழப்பில் உதவுகிறது பலாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது பலாப்பழத்தில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்ஸ்கள் புற்றுநோயை எதிர்க்கிறது பழாப்பழ கொட்டையில் இரும்பு சத்து அதிகமுள்ளதால் இரத்த சோகை ஏற்படுவது தடுக்கப்படுகிறது பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது பலாவிலுள்ள இரும்பு சத்து, வைட்டமின் ஏ கூந்தல் ஆரோக்கியமாக வளர உதவுகிறது