பப்பாளி உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது சரும பராமரிப்பிற்கும் நல்லது. பப்பாளி விதைகளும் அப்படியே.. இது தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு உதவுகிறது. இரத்த அழுத்ததை கட்டுக்குள் வைக்கிறது வயதான தோற்றத்தை தடுக்கிறது. இனி விதையை தூக்கி எறியாதீங்க சரியாக பயன்படுத்துங்க,.