நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

உடலுக்கு அதிக ஆற்றலை தருகிறது.

முடி ஆரோக்கியமாக வளர உதவுகிறது.

எலும்புகளை பலப்படுத்தவும் உதவுகிறது.

உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவும்.

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவு.