இரட்டைக் கோபுரம் தாக்குதல் சம்பவத்தின் 20வது ஆண்டு நினைவு தினம்.

2001 செப்டம்பர் 11ம் தேதி இந்த தாக்குதல் நடந்தது.

இது அல்கொய்தா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்.

இந்த சம்பவம், முதல் உலகளாவிய வரலாற்று சம்பவமாக கருதப்படுகிறது.

இந்த தாக்குதலில் 3000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.

இரண்டு விமானங்கள் அடுத்தடுத்து இரட்டை கோபுரங்களை தாக்கியது.

இந்த தாக்குதலில் உட்புறம் வெடித்து, தீப்பிடித்து மொத்தமாக இரண்டு கோபுரங்களும் தரைமட்டமாகின.

9/11 தாக்குதலில், ட்வின் டவரில் இருந்து 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

விமான தாக்குதலுக்கு பிறகு ட்வின் டவரில் இருந்து 1.4 பில்லியன் டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

9/11 தாக்குதலால் ஏற்பட்ட அழிவின் மதிப்பு 30.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.