தோலின் வறட்சி நீங்கி, ஈரப்பதத்துடன் இருக்கும்.
செரிமான பிரச்சனையை சரி செய்யும்.
முகப்பரு வராமல் தடுக்கும்.
தோலை புத்துணர்வுடன் வைக்க உதவுகிறது.
பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகளை நீக்க பயன்படுகிறது.
தோலில் இருக்கும் கழிவுகளை நீக்க பயன்படுகிறது.
உடலில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.
மனநிலை மற்றும் நினைவாற்றலையும் மேம்படுத்தும்.
புற்றுநோயைத் தடுக்க உதவும் என்று சில ஆதாரங்கள் கூறுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.