பச்சை காய்கறிகளில் தேவையான ஊட்டச்சத்துள்ளது



உருளைக்கிழங்கு உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும்



நட்ஸ் வகைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது



தானியங்கள் மலச்சிக்கல் பிரச்சினையை போக்க உதவுகிறது



சோளம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது



ஓட்ஸ் செரிமானத்திற்கு உதவுகிறது



பெர்ரி வகைகள், சரும் ஆரோக்கியத்திற்கு நல்லது



பிரவுன் அரிசி உடலின் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது



முழு தானியங்கள் தசைகளை உறுதியாக்கும்



பீன்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது