உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பீரை பலரும் குடித்து வருகின்றனர்



பீரை அளவுக்கு மீறி குடித்தால் உடல் எடை கூடும்



இப்போது பீர் குடித்த பின் சாப்பிட கூடாத உணவுகள் பற்றி பார்ப்போம்



சாக்லேட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்



எலுமிச்சை ஜூஸை குடிக்க கூடாது



கிரின் டீ பருகக் கூடாது



சர்க்கரை சேர்த்த உணவுகள் பக்கமே போக கூடாது



சிக்கனில் செய்த உணவுகளை சாப்பிட வேண்டாம்



நட்ஸ் வகைகளை தவிர்க்கவும்



மது பழக்கத்தை நிரந்தரமாக நிறுத்துவதே நல்லது என மருத்துவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்