பப்பாளியில் வைட்டமின் சி மற்றும் இதர கனிமச்சத்துக்கள் உள்ளது



பருப்பு வகைகள் உடலுக்குத் தேவையான ஆற்றலை தரும்



சாத்துக்குடி உடலில் உள்ள சோர்வை நீக்கும்



எலுமிச்சை, செரிமானத்திற்கு உதவும்



திராட்சையில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு மிகவும் நல்லது



கேரட் கண் பார்வையை மேம்படுத்துகிறது



ஆப்பிளில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது



பீட்ரூட், உடலுக்கு தேவையான ரத்தத்தை உற்பத்தியாகும்



ஆரஞ்சு, சருமத்திற்கு நல்லது



பெர்ரி வகைகள், உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது