ஆண்களின் நண்பனான பூசணி விதைகளில் மறைந்துள்ள நன்மைகள்!



பூசணி விதைகள், ஆண்களின் ஆரோக்கிய நண்பன் என்று அழைக்கப்படுகிறது



விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்



பூசணி விதைகளில் புரதம் நிறைந்துள்ளது



செல்களைப் புதுப்பிக்கிறது



சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது



இந்த விதைகள் பாஸ்பரஸின் முக்கிய ஆதாரமாக இருக்கின்றன



மன அழுத்தத்தை குறைக்க உதவும்



இதயத்தை சீராக இயக்க உதவுகிறது



இதை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம்