இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் உலக நாடுகள்!



மொரிஷியஸ் 70 சதவீத இந்தியர்கள் உள்ளனர்



இங்கிலாந்தில் நிறைய இந்தியர்கள் உள்ளனர்



ஐக்கிய அரபு நாடுகளில் பல இந்தியர்கள் உள்ளனர்



சவூதி அரேபியாவில் 13 சதவீதம் இந்தியர்கள் உள்ளனர்



ஓமனில் 20 சதவீத இந்தியர்கள் உள்ளனர்



சிங்கப்பூரில் 7 லட்ச இந்தியர்கள் உள்ளனர்



அமெரிக்காவில் 7 மில்லயன் இந்தியர்கள் உள்ளனர்



வேலை வாய்ப்பிற்காக கனடாவில் வாழும் இந்தியர்கள் ஏராளம்



தென் ஆப்பிரிக்காவில் 2.5 சதவீத இந்தியர்கள் உள்ளனர்