உங்களுக்கு கெட்ட கனவு வருகிறதா? அதற்கு இதுதான் காரணம்!

மன அழுத்தம் மற்றும் பதட்டம் இருந்தால் கெட்ட கனவு வரும்

PTSD பாதிப்பு உள்ளவர்களுக்கு வரும்

மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு வரும்

சரியாக தூங்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு வரும்

போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு வரும்

ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு நேரத்தில் தூங்குபவர்களுக்கு வரும்

தூங்கத்திற்கான சூழல் இல்லாத இடத்தில் தூங்குவதனால் வரும்

போதிய தூக்கம் இல்லாமல் இருந்தால் வரும்

இரவில் அதிகமாக சாப்பிட்டால் வரும்