உங்கள் தினசரி டயட்டில் இதையெல்லாம் தயவு செய்து பண்ணாதீங்க!



1. அளவுக்கு மீறி நிறைய பழங்களை டயட்டில் சேர்த்து கொள்வது



ஒரேடியாக நிறைய பழங்களை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்



பழங்களை அளவாக எடுத்து கொள்ளுங்கள்



2. பருக்கள் உள்ளவர்கள் பால் சார்ந்த பொருட்களை சாப்பிடுவது



பருக்கள் உள்ளவர்கள் பால் சார்ந்த பொருட்களை சாப்பிட்டால் சரும ஆரோக்கியம் பாதிக்கப்படும்



அதனால் அவற்றை தவிர்த்து விடவும்



3. கொழுப்பே இல்லாத அல்லது குறைவான கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்க்கலாம்



மீன், இறைச்சி, நட்ஸ் வகைகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்



இதை அளவாக எடுத்து கொண்டால் சருமம் மற்றும் மூளையின் ஆரோக்கியம் மேம்படும்