உடல் எடையை குறைத்து வருபவர்களின் டயட்டில் இடம்பெற வேண்டிய உலர் பழங்கள்..

ஊறவைத்த உலர் திராட்சைகள்

இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும்



நார்ச்சத்து கொண்ட அத்திப்பழம்



கலோரிகளை குறைக்க உதவுகிறது

பாதாமில் புரதம் நிறைந்துள்ளது

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்

இரும்பு சத்துள்ள பேரிச்சம் பழங்கள்

இது உடலுக்கு மிகவும் நல்லது

திராட்சை போல இருக்கும் முனக்கா