காராமணியில் குறைந்த கலோரி காணப்படுகிறது



இதில் ஃபோலேட், புரதம், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன



100 கிராம் காராமணியில் 44 சதவீத நார்சத்து உள்ளது



இதில் உள்ள நார்ச்சத்து உடலில் இருக்கும் நச்சுக்களை அகற்ற உதவலாம்



தேவையற்ற கொழுப்பை குறைக்கலாம்



செல்லுலைட்டையை அகற்றலாம்



ஊட்டசத்துக்களை கொண்ட இது உடலுக்கு நல்லது



இதை அவ்வப்போது டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்



காராமணி தைராய்டை கட்டுப்படுத்த உதவும் என தகவல் பரவி வந்தது



காராமணி தைராய்டு செயல்பாட்டை கட்டுப்படுத்தும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை