தக்காளியை தொடர்ந்து சாப்பிடுவதால் செரிமான சக்தி அதிகரிக்கிறது.



இதில் வைட்டமின் சி, லைகோபீன், வைட்டமின் கே சத்துக்கள் இருக்கின்றன.



தினமும் ஒரு தக்காளி பழம் சாப்பிடுவது கொழுப்பை குறைக்கிறது.



குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தக்காளி சிறந்தது.



தக்காளி ஜூஸ் மிகவும் ஆரோக்கியமானது.



சரும பராமரிப்பில் தக்காளிக்கு பெரும் பங்குண்டு.



நீரிழிவு நோய்க்கு தக்காளி நண்பன்.



இது கண் பார்வையை வலுப்படுத்துகிறது.



இது உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.



கர்ப காலத்தில் உள்ளவர்களுக்கு தக்காளி ஆரோக்கியமானது.