பிரண்டையில் கால்சியம் அதிகம் உள்ளது.



பிரண்டை துவையல் சரி. தோசை எப்படி செய்வது? ரெசிபி இதுதான்!



பச்சை அரிசி - 2 கப்,புழுங்கல் அரிசி - 2 கப்,உளுந்து - 3/4 கப் மென்மையான பிரண்டை (வெல்ட் திராட்சை) துண்டுகள் - 1/2 கப், வெந்தயம் - 1 டீஸ்பூன், உப்பு- தேவையான அளவு ,எண்ணெய் / நெய் - தேவையான அளவு



தோசை மாவு அரைப்பதுபோலதான். பாதி அரைத்தவுடன் பிரண்டை துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்து மாவை எட்டு-10 மணி நேரம் புளிக்க வைக்கவும்.



இப்போது மாவு தயார். நீங்கள் நெய் ஊற்றி மொறு மொறுவென பிரண்டை தோசையை சுட்டெடுத்து பரிமாறலாம்.



பிரண்டை தோசைக்கு வேர்கடலை சட்னி பிரமாதமாக இருக்கும் .



பிரண்டை அடிக்கடி உணவில் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.



பச்சை பயறு தோசை செய்வது போலதான் இதன் செய்முறையும்.



சட்னி, சாம்பாருடன் இது நல்ல காம்போ.



ஆரோக்கியத்துடன் ருசியா சாப்பிடுங்க.