செர்ரி பழங்கள் உடலின் நரம்புகளின் இறுக்கத்தை தளர்க்க உதவலாம் செர்ரி பழங்கள் ஆழ்ந்த தூக்கத்தை தரலாம் செர்ரி மன அழுத்தத்தை பெருமளவிற்கு குறைக்கலாம் செர்ரி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் திறன் கொண்டது செர்ரி பழங்கள் சாப்பிட்டால் ஆரோக்கியமான தோல் பெறலாம் செர்ரி பழத்தில் வைட்டமின் E சத்து நிறைந்திருக்கிறது செர்ரி பழங்களை சாப்பிட்டால் கண்பார்வை பிரச்சனைகள் குறையும் செர்ரி பழத்தில் உணவை செரிமானம் செய்யக்கூடிய சத்துகள் உள்ளது செர்ரி பழங்களில் உள்ள வைட்டமின் A மற்றும் E ஆகியவை தலைமுடி உதிர்வதை தடுக்கிறது செர்ரி பழம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது