முட்டை அற்புதமான ஒரு உணவாகும்..! தினமும் உண்டு வந்தால் உங்களுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்..! முட்டையில் ப்ரோடீன், வைட்டமின் டி, ஒமேகா-3 கொழுப்புகள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது..! ஒரு முட்டையில் 7 முதல் 7.5 கிராம் அளவுக்கு புரதச்சத்து நிறைந்துள்ளது..! தினமும் முட்டை உண்டு வந்தால் உங்களின் இருதய ஆரோக்கியம் மேம்படும்..! முட்டையில் அதிக அளவு நல்ல கொழுப்பு மற்றும் ஒமேகா-3 கொழுப்பு நிறைந்துள்ளது..! முடி கொட்டுதலை தடுக்கும்..! மூளையின் செயல் திறனை அதிகரிக்கும்..! முட்டையினை உண்டு வந்தால் உங்களின் எலும்புகள் வலிமையாக இருக்கும்..! எப்போதும் இளமையுடன் இருக்க உதவும்..!