உங்கள் டாய்லெட்டில் விடாபிடியான கறைகள் இருக்கா? இரண்டே பொருட்களை வைத்து எளிமையாக சுத்தம் செய்யலாம் ஒரு மக்( mug ) தண்ணீரில் பேக்கிங் சோடா(backing soda) சேர்க்கவும் அதில் 1 ஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும் பின் டாய்லெட் முழுவதுமாக படும்படி இந்த தண்ணீரை ஊற்றவும் 10 நிமிடம் அப்படியே ஊற விட்டு பிரஷ்ஷால் கழுவ வேண்டும் தடிமனான கறை இருந்தால் இரும்பு கம்பியால் தேய்த்தால் போய்விடும்