வெற்றிலை முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய உதவலாம்



முகப்பரு பிரச்சனையை சரி செய்ய வெற்றிலை உதவலாம்



வெற்றிலை கொதிக்க வைத்த நீரால் முகம் கழுவி முகப்பருவை சரி செய்யலாம்



வெற்றிலை கொதிக்க வைத்த நீரால் குளித்தால் தோல் அரிப்பு சரியாகலாம்



உடல் துர்நாற்றத்தை போக்க வெற்றிலை தண்ணீரில் குளிப்பது உதவலாம்



உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற வெற்றிலை பயன்படலாம்



வெற்றிலையை வாயிலிட்டு மென்றால் வாய் துர்நாற்றம் நீங்கலாம்