உங்கள் டைல்ஸ் தரை அழுக்காகவும் கரையாகவும் உள்ளதா? குறைந்த செலவில் தரையை மீண்டும் புதிது போன்று மாற்றலாம் கரைக்கு ஏற்ற அளவு கல் உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் இதில் 1 எலுமிச்சை சாறு, சோப்பு பவுடர் 1 ஸ்பூன், சோடா உப்பு 1/2 ஸ்பூன் சேர்க்கவும் இதனுடன் ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்து பேஸ்ட் போல் கரைக்கவும் இதை ஒரு பாட்டிலில் ஊற்றி தரை முழுவதும் ஸ்பிரே செய்ய வேண்டும் பின் ஸ்கிரப்பரால் தரையை துடைத்தால் புதிது போல் பளபளக்கும்