வேலை சார்ந்த டென்ஷனை போக்க என்னென்ன செய்யலாம்?



உங்கள் உணர்வுகளை கட்டுரையாக எழுதலாம்



சக பணியாளர்களுடன் உரையாடுதல்



நேர்மறையான அணுகுமுறை கையாளுதல்



உங்கள் கேள்விகளை சக பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்



உங்களுடைய எதிர்பார்ப்பை குறைத்து கொள்ள வேண்டும்



புதிய வேலையை தொடங்குவதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம்



குடும்பத்தினருடன் உரையாடல் செய்யலாம்



உங்கள் அதிகாரிகளிடம் உங்கள் கருத்தை தெரிவிக்கலாம்



நெருங்கிய நண்பர்களுடன் உங்கள் கவலைகளை பகிர்ந்து கொள்ளலாம்