மேக்கப்பை கலைக்காமல் தூங்குவதால் முகப்பரு மற்றும் சுருக்கம் ஏற்படும்



வெளியே சென்று வந்த பிறகு மேக்கப்பை அகற்றுவது முக்கியம்



எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு சற்று கடினமாக இருக்கும்



உங்களுக்கு ஏற்ற மேக்கப் ரிமூவரை தேர்ந்தெடுக்க வேண்டும்



தேங்காய் எண்ணெய் கொண்டும் மேக்-அப்பை அகற்றலாம்



லைட் ஜெல் அடிப்படையிலான க்ளென்சர்களை பயன்படுத்தலாம்



மேக்கப் ரிமூவல் துணி மிகவும் மென்மையாக இருக்க வேண்டும்



டோனர் மற்றும் ஷீட் மாஸ்க்குகளை பயன்படுத்தலாம்



மேக்கப்பை நீக்கிய பின் முகத்தை நன்கு கழுவ வேண்டும்



லிப்ஸ்டிக்கை அகற்றிய பிறகு உதடுகளை மாய்ஸ்ட்ரைஸ் செய்யவும்