வருடா வருடம் பிப்ரவரி 14 ஆம் நாள் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது



மேலும் இந்த வாரம் முழுக்க காதல் வாரமாக கொண்டாடப்படுகிறது



அதன்படி இன்று ப்ரபோஸ் டே..இன்று பலரும் தங்கள் காதலை வெளிப்படுத்துவது உண்டு



நீங்களும் இன்று உங்கள் காதலை சொல்ல போகிறீர்களா..? இதோ சூப்பர் டிப்ஸ்!



முதலில் பதற்றம் அடையாமல் நிதானம் கொள்ளுங்கள்



முகத்தை பார்த்து நீங்கள் கொண்டுள்ள உணர்வை அவரிடம் வெளிப்படுத்துங்கள்



நீங்கள் நீங்களாக இருந்து உங்கள் காதலை வெளிபடுத்துங்கள், வேறு யாரை போலவும் முயற்சி செய்ய வேண்டாம்



ப்ரபோஸ் செய்யும் போது உண்மையை மட்டும் பேசுங்கள்



உணர்ச்சிகளை வெளிபடுத்துகிறேன் என அதிகமாக பேசாதீர்கள், சுருக்கமாக சொல்லிவிடுங்கள்



கூடுதலாக காதல் கடிதங்கள் கொடுக்கலாம், அது அவர்கள் மனதை நிச்சயமாக கவர வாய்ப்பு அதிகமாக இருக்கிறது