தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை! பார்லி, ஓட்ஸ் போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை சாப்பிடலாம் முட்டை மற்றும் பால் பொருட்கள் தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் இரும்புச்சத்து, புரதம் நிறைந்துள்ள பசலை கீரை தைராய்டு ஆரோக்கியத்திற்கு சிறந்தது தினமும் பூண்டு சாப்பிடுவதன் மூலம் தைராய்டு சுரப்பி தூண்டப்படலாம் வைட்டமின் டி மற்றும் செலீனியம் நிறைந்த காளான்கள் தைராய்டு ஆரோக்கியத்திற்கு சிறந்தது ப்ரக்கோலி தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவலாம் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிகம் நிறைந்த பெர்ரி வகைகள் தைராய்டு நோயாளிகளுக்கு நல்ல பழமாக இருக்கலாம்