வாசலில் அழகிற்காக வளர்க்கப்படும் செடிகளில் நித்திய கல்யாணியும் ஒன்று



இந்த செடிக்கு பெரிதாக பராமரிப்பு தேவையில்லை



அதனால் இந்த செடியின் மகத்துவம் நமக்கும் புரிவதேயில்லை



நித்திய கல்யாணி மலரில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள் இதோ..



நீரிழிவை கட்டுப்படுத்த உதவலாம்



மாதவிடாய் வலியை குறைக்க உதவலாம்



மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க உதவலாம் என சொல்லப்படுகிறது



மூச்சு பிரச்சினைகளை சரி செய்ய உதவலாம்



காய்ச்சலை குறைக்க உதவலாம்



​மன அழுத்தம், மனச்சோர்வு நீங்க உதவலாம்