கேஸ் ஸ்டவ் பர்னரில் அடைப்பு இருந்தால் கேஸ் வீணாகும்



இந்த அடைப்புகளை எளிமையாக க்ளீன் செய்யலாம்



பர்னரை மூழ்கும் அளவு தண்ணீரில் போடவும்



அதில் backing soda எலுமிச்சை சாறு சேர்த்து 1/2 மணி நேரம் ஊற விடவும்



பின் டிடெர்ஜெண்ட் பவுடரில் பாதி எலுமிச்சையை தொட்டு தேய்க்கவும்



பர்னரின் துளைகளில் படும் படி நன்று தேய்த்து கழுவி உலர வைக்கவும்



அவ்வளவுதான் பர்னரின் அடைப்பு நீங்கி அடுப்பு சூப்பராக எரியும்