நெல்லிக்காயில் உடலுக்கு நன்மை பயக்கும் எக்கசக்கமான நன்மைகள் உள்ளது



ஆனால், இது ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்கும்



வருடத்தில் 3-4 மாதம் வரைதான் இவை கிடைக்கும்



தற்போது இந்த நெல்லிக்காயை எப்படி பதப்படுத்தி வைப்பது என பார்ப்போம்..



இதனை உப்பு தண்ணீரில் ஊற வைத்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம்



காற்று புகாத டப்பாவை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும்



இதனை காய வைத்து பவுடராக்கி பயன்படுத்தலாம்



இதில் மிட்டாய் செய்து வைத்துக்கொண்டு சாப்பிடலாம்



பிரிட்ஜில் இருக்கும் பிரீசரை பயன்படுத்தலாம்



நெல்லியை சிறு துண்டுகளாக வெட்டி, விதைகளை நீக்கி டப்பாவில் போட்டு பிரீசரில் வைத்தால் போதும்