மஞ்சளை தண்ணீரில் குழைத்து தடவலாம் கற்றாழை ஜெல்லை மஞ்சளுடன் சேர்த்து தடவலாம் கடலை மாவுடன் பால் சேர்த்து முடிகள் மீது தடவலாம் பாலுடன் மஞ்சள் சேர்த்து தடவலாம் பப்பாளி, மஞ்சள் சேர்த்து தடவலாம் ஓடஸ் வாழைப்பழம் சேர்த்து தடவலாம் மிதமான சூட்டில் நல்லெண்ணெய் தடவலாம் சர்க்கரை, தேன், எலுமிச்சை சாறு கலந்து தடவலாம் முன் குறிப்பிட்ட கலவைகள் முகத்தில் இருக்கும் முடிகளை நீக்க உதவும்