தலை முடி உதிர்வா? கவலை வேண்டாம்..கற்றாழையுடன் இதை சேர்த்து தடவுங்க! போதுமான ஊட்டச்சத்து இல்லாததால் முடி உதிரும் விளக்கெண்ணெய் தடவுவதால் முடி வளர்ச்சி அதிகரிக்கலாம் ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல்லை சேர்க்கவும் அதனுடன் விளக்கெண்ணெய் சேர்க்க வேண்டும் இரண்டையும் நன்றாக கலக்கவும் உச்சந்தலை முதல் முடி வரை பொறுமையாக தடவ வேண்டும் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை அப்படியே விட வேண்டும் பின் தலையை ஷாம்பு பயன்படுத்தி கழுவ வேண்டும் மாதத்திற்கு 4 முறை தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்