உடல் எடையை குறைத்து கட்டுக்குள் வைக்க தன்னம்பிக்கை இருக்க வேண்டும்



ஒரு நாளில் உடற்பயிற்சி செய்துவிட்டால் எல்லாம் மாறிவிடாது



எந்த பழக்கத்தையும் ஆர்வத்துடன் தொடர்ச்சியாக செய்ய வேண்டும்



முதலில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்க வேண்டும்



குறைந்த கலோரிகள் கொண்ட உணவை சாப்பிட வேண்டும்



சத்துமிக்க தரமான உணவுகளை சாப்பிடுவதால் தேவையற்ற நேரங்களில் பசி எடுக்காது



இரவில் நேரத்திற்கு தூங்க வேண்டும். சீரான தூக்கம் ஹார்மோன்களை சீராக சுரக்க வைக்கும்



இரவில் நேரத்திற்கு தூங்க வேண்டும். சீரான தூக்கம் ஹார்மோன்களை சீராக சுரக்க வைக்கும்



அன்றாட செய்யும் விஷயங்களை ஒரு புத்தகத்தில் குறித்து வருவது நல்லது



உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு பொறுமை, நேர்மறையான மனநிலை மிகவும் அவசியம்