படுத்தவுடன் தூங்க வேண்டுமா? அப்போ உங்களுக்கான டிப்ஸ்தான் இது! இரவு உணவுக்கு முன் அல்லது உணவுடன் சிறிது நட்ஸ் சாப்பிடுவது நன்மை பயக்கும் மாலை 5 மணிக்கு மேல் தேநீர், காபி அருந்தக்கூடாது எளிதில் ஜீரணமாகாத எந்த உணவுகளையும் சாப்பிடக்கூடாது நடு இரவில் எழுந்து ஸ்நாக்ஸ் சாப்பிடக்கூடாது இரவில் எழுந்து சாப்பிடுவதை சிறிதுசிறிதாக நிறுத்தி விடுங்கள் இரவு உணவு உண்ட பின் உடனே தூங்க கூடாது முடிந்தவரை 8 மணிக்குள் இரவு சாப்பாட்டை முடித்து விடுங்கள் உறங்குவதற்கு முன்பு ஒரு கிளாஸ் பால் குடிக்கவும்