அரிதான குங்குமப்பூ-வின் ஆரோக்கிய நன்மைகள்! குங்குமப்பூ - ஒரு விலை உயர்ந்த தாவரம் மற்றும் மிகவும் அரிதானதும் கூட இதன் வாசனையும் சூப்பராக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவலாம் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவலாம் மூளையின் செயல்பாட்டிற்கு நல்லது வயிறு புண்களை ஆற்ற உதவலாம் கண் பார்வைக்கு நல்லது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவலாம்