புரதம் நிறைந்த கோழி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? இதில் புரதம் நிறைந்து காணப்படுகிறது உடல் எடையை குறைக்க உதவலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்கலாம் மூளை செயல்பாட்டை மேம்படுத்தலாம் முடி வளர்ச்சிக்கு உதவலாம் தசைகளை வலுவாக்கலாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து பல பிரச்சினைகள் வரும் அதனால் அளவாக சாப்பிட வேண்டும்